புயல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- புயல்
- கடுமையான காற்று;பெருங்காற்று
- பெருங்காற்றுடன் மழை பெய்தல்
- மேகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புயல் காற்று (stormy wind)
- மணல் புயல் (sand storm)
- புயல் எச்சரிக்கை (cyclone warning)
- புயல் காரணமாக மின்தடை (electric outage caused by cyclone)
(இலக்கியப் பயன்பாடு)
- விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)
- புயல்
- புயற்காற்று, புயற்கண்
- புழுதிப்புயல், மணல் புயல், காந்தப்புயல் , புவிகாந்தப் புயல், பரிதிப்புயல்
- இசைப்புயல், கருத்துப் புயல்
{ஆதாரம்} --->
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +