கூப்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூப்பாடு, பெயர்ச்சொல்.

  1. கூப்பிடுகை
  2. பேரொலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. call, summoning
  2. clamour, great noise, hue and cry
விளக்கம்
பயன்பாடு
  • கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர ஆலோசனைகளைக் கூற குழுக்களை நியமித்துள்ளது மத்திய அரசு; அதேசமயம் அரசின் நோக்கத்தைக் குறை கூறுவதற்கு முன்னால் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கூரை மீது நின்று கூப்பாடு போடுகிறவர்களின் பின்புலத்தை சற்றே கூர்ந்து கவனிப்போம். (அரசியலைக் கலக்கும் குருஜிக்கள், தினமணி, 18 ஜூன் 20111)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கூப்பிடு - கூ - பேரொலி - இரைச்சல் - ஆரவாரம் - அழைப்பு - விளிப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---கூப்பாடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூப்பாடு&oldid=1051715" இலிருந்து மீள்விக்கப்பட்டது