கூடம்
Appearance
கூடம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூடம்(பெ)
- வீடுகளின் மையப் பகுதி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை
- தாழ்வாரம்
- யானைச்சாலை
- மேலிடம்
- கோபுரம்
- தேவக்கோட்ட மன்றம்
- சம்மட்டி
- மலையினுச்சி
- அண்டகோளகை
- திரள்
- மறைவு
- பொய்
- வஞ்சகம்
- இசை வாராது ஓசை மழுங்கல்
- யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்:
உசாத்துணை
[தொகு]
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கூடம்
- கூடு - கூடம்
- தொழிற்கூடம் - கல்விக்கூடம் - பயிற்சிக்கூடம் - கலைக்கூடம் , சிறைக்கூடம், கவிக்கூடம்
- ஆராய்ச்சிக்கூடம் - தேர்வுக்கூடம், ஆய்வுக்கூடம், பள்ளிக்கூடம், சோதனைகூடம்
- சாதனைக்கூடம் - hall of fame