விசனம்
Appearance
பொருள்
விசனம், .
- துக்கம்
- விடாமுயற்சி
- வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு
- பேராசை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sorrow, affliction, distress
- assiduous devotion, intense application
- love for hunting, etc.
- great desire
விளக்கம்
- vyasana என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- இக்காசை வைக்கவென்று விசனம் பண்ணினவிடத்து (சோழவமி. 66)
- (இலக்கணப் பயன்பாடு)
பொருள்
விசனம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- vi-jana என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
பொருள்
விசனம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- vyajana என்ற மூலத்திலிருந்து
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
: வருத்தம் - துக்கம் - கவலை - விதனம் - விசனி
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற