விசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

விசனம், பெயர்ச்சொல்.

 1. துக்கம்
 2. விடாமுயற்சி
 3. வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு
 4. பேராசை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. sorrow, affliction, distress
 2. assiduous devotion, intense application
 3. love for hunting, etc.
 4. great desire
விளக்கம்
 • vyasana என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • இக்காசை வைக்கவென்று விசனம் பண்ணினவிடத்து (சோழவமி. 66)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

விசனம், பெயர்ச்சொல்.

 1. நிர்மானுஷம்
 2. தனிமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. depopulation
 2. loneliness
விளக்கம்
 • vi-jana என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

விசனம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
 • vyajana என்ற மூலத்திலிருந்து
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி

 : வருத்தம் - துக்கம் - கவலை - விதனம் - விசனி


( மொழிகள் )

சான்றுகள் ---விசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசனம்&oldid=1258096" இருந்து மீள்விக்கப்பட்டது