உள்ளடக்கத்துக்குச் செல்

விருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விருப்பு (பெ)

  1. விருப்பம்; ஆசை; ஆர்வம்
  2. அன்பு
  3. பற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. desire, wish, liking, interest
  2. love, affection
  3. attachment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விருப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விரும்பு - விருப்பம் - வெறுப்பு - ஆசை - ஆர்வம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருப்பு&oldid=1985586" இலிருந்து மீள்விக்கப்பட்டது