மரணதண்டனை
Appearance
மரணதண்டனை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- காண்க...மரணசிட்சை (W.)
- குற்றத்துக்குத் தண்டனையாக தூக்கு முதலிய மரண தண்டனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- scuffle
- fighting
- capital punishment, death sentence
விளக்கம்
பயன்பாடு
- மரணதண்டனையை எதிர்த்துப் போராட்டம் - agitation against capital punishment
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மரணதண்டனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +