வாகைக் கறையான்
Appearance
பொருள்
- (பெ) - வாகைக் கறையான் = தலை சிறிது சிகப்பு நிறமாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.
- பாதுகாப்புப் பணி மற்றும் அவசரகால நடவடிக்கைகளைச் செய்யும்.
- மலட்டுத்தன்மைக் கொண்டது.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - வாகைக் கறையான்