உள்ளடக்கத்துக்குச் செல்

வாகைக் கறையான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாகைக் கறையான்
பொருள்
  • (பெ) - வாகைக் கறையான் = தலை சிறிது சிகப்பு நிறமாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.

  • பாதுகாப்புப் பணி மற்றும் அவசரகால நடவடிக்கைகளைச் செய்யும்.
  • மலட்டுத்தன்மைக் கொண்டது.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - வாகைக் கறையான்

(கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாகைக்_கறையான்&oldid=782812" இலிருந்து மீள்விக்கப்பட்டது