உள்ளடக்கத்துக்குச் செல்

மிளகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உலர்ந்த மிளகுகள்
மிளகு மரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிளகு(பெ)

  • நறுமண உணவுப்பொருட்களுள் ஒன்று.
  • இதன் சுவை காரம் ஆகும்.
  • பத்துமிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம் (பழமொழி)
  • தென் இந்தியா இதன் பிறப்பிடமாகும்.

திணை

[தொகு]
  • தாவரம்.

பிரிவு

[தொகு]
  • மக்னோலியோபைட்டா.

துணைக்குடும்பம்

[தொகு]
  • caesalpinioideae.

வகுப்பு

[தொகு]
  • மேக்னோலியாப்சிடா(Magnoliopsida).

வரிசை

[தொகு]
  • பைப்பெரலெஸா(Piperales).

குடும்பம்

[தொகு]
  • பைப்பரேசீயே(Piperaceae).

பேரினம்

[தொகு]
  • பைப்பர்Piper.


இனம்

[தொகு]
  • பைப்பர் நிகரம் (P. nigrum).


மொழிபெயர்ப்பு

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---மிளகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிளகு&oldid=1902689" இலிருந்து மீள்விக்கப்பட்டது