உள்ளடக்கத்துக்குச் செல்

உபமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உபமானம்(பெ)

  1. உவமை
    மருவுநே ருவமானம் வகுத்திட(சேதுபு. இராமதீ. 36).
  2. ஒரு பிரமாணம்; உவமிக்கும் பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. (poet.) standard of comparison, recognition of likeness; likeness, resemblance, parable
  2. (Log.)analogy; object of comparison or that with which any thing is compared
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உபமானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அல்பொருள், உவமானம், உவமை, உபமேயம், உவமேயம், அவர்ணியம், உவமானி, உவமி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபமானம்&oldid=1024439" இலிருந்து மீள்விக்கப்பட்டது