get along
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( உ) get along
- விவாதம்/சண்டையின்றி இணக்கமாக) ஒன்றாகக் கூட இரு
- சமாளி
விளக்கம்
- she did not get along with her mother-in-law (அவளால் அவளது மாமியாரோடு இணக்கமாக இருக்க முடியவில்லை)
- என்னிடம் ஆறு மாதம் சமாளிக்கத் தேவையான பணம் உள்ளது (I have enough money to get along for six months)
{ஆதாரங்கள்} --->