உள்ளடக்கத்துக்குச் செல்

get along

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( ) get along
  2. விவாதம்/சண்டையின்றி இணக்கமாக) ஒன்றாகக் கூட இரு
  3. சமாளி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. she did not get along with her mother-in-law (அவளால் அவளது மாமியாரோடு இணக்கமாக இருக்க முடியவில்லை)
  2. என்னிடம் ஆறு மாதம் சமாளிக்கத் தேவையான பணம் உள்ளது (I have enough money to get along for six months)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=get_along&oldid=1881714" இலிருந்து மீள்விக்கப்பட்டது