உள்ளடக்கத்துக்குச் செல்

செய்வினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செய்வினை(பெ)

  1. ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகம்
  2. தன் நிலையிலிருந்து ஒரு வினைச்சொல் பயன்படுவது
    நான் செய்தேன் என்பதில் "செய்தேன்" என்பது செய்வினை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. an evil rite performed to destroy an individual
  2. active voice


 : இரத்தக்காட்டேரி, ஏவல், சூனியம், பில்லி சூனியம், செய்வினை, வசியம்


"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்வினை&oldid=1063333" இலிருந்து மீள்விக்கப்பட்டது