இரத்தக்காட்டேரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலப் படம் ஒன்றில் பிணத்தின் கழுத்திலிருந்து இரத்தத்தை உறிஞ்சும் இரத்தக்காட்டேரி (dracula)
தமிழ்


பொருள்

இரத்தக்காட்டேரி(பெ)

  1. ஒரு வகைப் பேய் அல்லது தீய சக்தி, ஏவல் அல்லது சூனியத்தில் மந்திரவாதிகளால் ஏவி விடப்படுவது, பாதிக்கப்படுபவர் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை பெற்றதாகக் கருதப்படுவது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. an evil spirit invoked by magicians towards accomplishing an evil task
  2. dracula, vampire
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தக்காட்டேரி&oldid=1063013" இருந்து மீள்விக்கப்பட்டது