புலாக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புலாக்கு(பெ)
- மூக்கில் தொங்கவிடும் அணி வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மூக்கின் கீழ் முனையில் இரு நாசித் துவாரங்களையும் இணைத்து சற்று கீழே தொங்கவிடப்படும் ஆபரணம்... தற்காலம் வழக்கத்தில் இல்லை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புலாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- பிலாக்கு - பில்லாக்கு - புல்லாக்கு - மூக்குத்தி - மூக்கணி