subtlety
Appearance
subtlety, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
subtlety(பெ)
விளக்கம்
பயன்பாடு
- All our first-class theatres are too large for any subtlety of acting. Except from the front row of the stalls, it is impossible to observe the facial play of any actor who does not grossly over-act - நமது முதல்தரமான அரங்கங்கள் நடிப்பின் நுட்பங்களைக் காண முடியாதவகையில் மிகப்பெரியவை. அவைகளில் முதல் வரிசையில் அமர்ந்தாலொழிய மிகையாக நடிக்காத நடிகர்களின் முகபாவங்களைக் காணமுடியாது (The critical attitude, Ford Madox)
- subtlety (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subtlety--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(fineness)-(minuteness)