சீயான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சீயான் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மூன்றாம் பாட்டன்
  2. செய்யான் எனும் நச்சுப் பூச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great-grandfather
  2. reddish venomous centipede
விளக்கம்
பயன்பாடு
  • தாத்தாவின் அப்பாவுக்கு தமிழில் சீயான் என்று பெயர். வைரமுத்து இப்படி விளக்கம் கொடுக்க, வியந்து போனது கூட்டம் (தமிழ் சினிமா)
  • சீயான் காட்டை தோண்டி பார்த்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்(பாடல், வைரமுத்து)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சீயான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீயான்&oldid=1979824" இலிருந்து மீள்விக்கப்பட்டது