உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 26

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 26
ஏந்திழை (பெ)

பொருள்

  1. ஏந்திழை - ஏந்து+இழை (சொல் இயைவு)
  2. அழகிய ஆபரணம்
  3. அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்
    (எ. கா.) ஏந்திழை யிவளுக்கு (திவ். பெரியதி. 2, 7, 3).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. beautiful ornament
  2. woman beautifully decked with jewels

சொல்நீட்சி

ஆபரணம் - நகை - அணி - பாரம்பரியம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக