அலமரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அலமரு, (வி).

  1. சுழல்
  2. மனஞ்சுழல்
  3. அஞ்சு
  4. வருந்து
  5. நடுங்கு, அசை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whirl
  2. be confused, agitated, confounded, nonplussed
  3. be afraid
  4. be vexed, distressed
  5. shake, tremble
பயன்பாடு
  • அலமருதல்
  • அலமருங்கி இருத்தல்
  • அலமருங்கி அல்லது அலமருந்தி அல்லது அலமலங்கி ஆன்மா பதகளித்துப்போதல்
  • அலமருங்கி இருந்த உயிரை ஆதரிப்பதுனது கடனே - பாபநாசம் சிவன்
(இலக்கியப் பயன்பாடு)
  • விளரிவண் டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10)
  • கொம்பரில் லாக் கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20)
  • ஆலைக் கலமருந் தீங்க ழைக் கரும்பே (மலைபடு. 119).
அலமரல் - அலமாறு - அலமல - அலமலத்து - பர - அஞ்சு - நடுங்கு


( மொழிகள் )

சான்றுகள் ---அலமரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமரு&oldid=1241794" இலிருந்து மீள்விக்கப்பட்டது