நற்றாள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நற்றாள், .
- நல்ல பாதம்; திருப்பாதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- great feet
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
- நற்றாள் தொழாஅர் எனின் - திருக்குறள்
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நற்றாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற