இரட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

இரட்டி , (வி)

  1. இருமடங்காக்கு
  2. ஒன்று இரண்டாகு. மகரம் இரட்டித்தது.
  3. திரும்பச்செய்
  4. மீளவா; மக்களி நோய் இரட்டிக்கின்றது.
  5. மாறுபடு இந்தச் சாட்சி அந்தச் சாட்சிக்கு இரட்டிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. double
  2. be doubled
  3. repeat; continue crosswise, as ploughing
  4. return, relapse
  5. differ from; be discrepant; disagree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2, 8)

(இலக்கணப் பயன்பாடு)


இரட்டி , (பெ)

  1. இருமடங்கு; இரு பங்கு
  2. (நாட்டிய அபிநயம்) இணைக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. double quantity; twice as much; twofold
  2. (Naṭya.) gesture with both hands
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அன்பிரட்டிபூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

இரு - இரட்டி
இரட்டை, இரண்டு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டி&oldid=1886062" இலிருந்து மீள்விக்கப்பட்டது