தருவை
பொருள்
தருவை(பெ)
- பெரிய ஏரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- big lake
விளக்கம்
பயன்பாடு
- தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம் தானே வந்தால் இங்கு விடுவானே தோணி (தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தருவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +