சுருணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொருள்

சுருணை, பெயர்ச்சொல்.

  1. சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
  2. சாணத்தால் மெழுகி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சுருட்டிய துணி = சாணிச்சுருணை.
  3. பூண். (கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் அகநா. 113).
  4. ஒரு வித கட்டட வளைவு வகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. something that is rolled up.
  2. rag for mopping the floor.
  3. ferrule, metallic cap.
  4. a kind of curvature in architecture.
  5. winding.

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுருணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுருணை&oldid=1059273" இலிருந்து மீள்விக்கப்பட்டது