reprieve
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்[தொகு]
reprieve
- தற்காலிகமாக, தண்டனையை நிறுத்தி வை.
- எந்தவிதத் தீமையில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு இரு.
பெயர்ச்சொல்[தொகு]
reprieve
பயன்பாடு[தொகு]
கடனைத் திருப்பித் தர ஆறு மாத அவகாசம்/தவணை கொடுங்கள் (give six-month reprieve from paying debts)