பொக்கைவாய்
Appearance
பொருள்
பொக்கைவாய்(பெ)
- பற்கள் போன வாய்; பொக்குவாய்
- பொக்கைவாயாக்கினார் சூரியனை (தனிப்பா. ii, 25, 56).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொக்கைவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஓவாய், ஓட்டைவாய், ஓட்டைப்பல், ஒறுவாய், ஒறுவாய்ப்பல், பொக்குவாய், உளறுவாய்