வடிம்பிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(கோப்பு)
பொருள்

வடிம்பிடு(வி)

  1. நிர்ப்பந்தி
    • வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு, 10, 1, 4).
  2. இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்பு
  3. தூண்டு
    • நெஞ்சிலேவடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (ஈடு,7, 2, 5).
  4. பழிகூறு
    • தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ்.திருநெடுந். 21, வ்யா. பக். 170).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. compel
  2. rise and start with a lever, as a temple-car
  3. urge, move
  4. slander, blame;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---வடிம்பிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிம்பிடு&oldid=1642039" இலிருந்து மீள்விக்கப்பட்டது