வடிம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


(கோப்பு)
பொருள்

வடிம்பு(பெ)

 1. விளிம்பு, ஓரம்
  • பொன்வடிம் பிழைத்த வான்பகழி(கம்பரா. கிளை. 38)
 2. கால் முதலியவற்றின் விளிம்பு
  • ஏற்றெருமை நெஞ்சம்வடிம்பி னிடந்திட்டு (கலித். 103)
 3. கூரைச்சாய்வு
 4. தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம்
  • ரதத்தோபாதிவடிம்பாலே தாக்கி (ஈடு. 1, 4, 6)
 5. வடிம்புக்கம்பி, தாங்குமரம்
 6. (நெல்லை வட்டார வழக்கு) தழும்பு
 7. பழி
  • தாய்மாரும்ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்ற (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. border; edge, as of garment; blade, as of a knife; rim
 2. extremity, as of the foot
 3. eaves, edge of a roof
 4. lever
 5. spar
 6. mark, scar
 7. reproach, blame
பயன்பாடு
 • வடிம்புபிடி - tie cross timber]]s on a roof

(இலக்கியப் பயன்பாடு)

 • களிறு கடைஇய தாள் மா உடற்றிய வடிம்பு (பதிற்றுப்பத்து 70)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளப் பகுதி[தொகு]

ஒத்த சொற்கள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிம்பு&oldid=1642035" இருந்து மீள்விக்கப்பட்டது