ஒண்ணடிமண்ணடி
Appearance
பொருள்
- (தமி) ஒண்ணடிமண்ணடி -
ஒண்ணடி = ஒன்று + அடி
மண்ணடி = மண் + அடி
இணந்திருக்கும் உறவுகளை, ஒண்ணடி மண்ணடி என்பர்.
இங்கு அடி என்ற சொல், சார்ந்த இடம் என்ற பொருளைத் தருகிறது.
தேர்+ அடி = தேரடி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஒண்ணடிமண்ணடி என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஒண்ணடிமண்ணடிஎன்பதனை மேம்படுத்த வேண்டும்