உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்ணடிமண்ணடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (தமி) ஒண்ணடிமண்ணடி -

ஒண்ணடி = ஒன்று + அடி

மண்ணடி = மண் + அடி

இணந்திருக்கும் உறவுகளை, ஒண்ணடி மண்ணடி என்பர்.

இங்கு அடி என்ற சொல், சார்ந்த இடம் என்ற பொருளைத் தருகிறது.

தேர்+ அடி = தேரடி

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஒண்ணடிமண்ணடி என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஒண்ணடிமண்ணடிஎன்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒண்ணடிமண்ணடி&oldid=1233372" இலிருந்து மீள்விக்கப்பட்டது