கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
இதரன்(பெ)
- அன்னியன், மற்றவன்
- இதரர்க்கு மாதர்க் காகா (விருத்தாசல. சிவபூ. 34; சங். அக.)
- கீழ்மகன்
- பாமரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stranger, man of another caste
- man of low caste; mean person
- ignorant person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இதரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +