இதரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இதரன்(பெ)

  1. அன்னியன், மற்றவன்
    • இதரர்க்கு மாதர்க் காகா (விருத்தாசல. சிவபூ. 34; சங். அக.)
  2. கீழ்மகன்
  3. பாமரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. stranger, man of another caste
  2. man of low caste; mean person
  3. ignorant person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---இதரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதரன்&oldid=1118951" இலிருந்து மீள்விக்கப்பட்டது