உள்ளடக்கத்துக்குச் செல்

புதியமனிதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புதியமனிதன்(பெ)

  1. அன்னியன்
  2. வேலை முதலியவற்றில் புதிதாகச் சேர்ந்தவன்
  3. புதிதாகப் பெற்றெடுத்த ஆண்குழந்தை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. stranger
  2. novice, beginner, one new in office
  3. stranger, new-born male child
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---புதியமனிதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதியமனிதன்&oldid=1118958" இலிருந்து மீள்விக்கப்பட்டது