கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
ஏதிலாளன்(பெ)
-
- ஏதிலாளற் கிழந்தனெ னெழிலே (பு. வெ.11, பெண்பாற். 4)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஏதிலாளன் = ஏது + இல் + ஆளன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- அயலான், அன்னியன், பிறன், அயலத்தான், வெளிமனிதன், வேற்றுவன், இதரன், பரன், வேற்றுமனிதன், புதியமனிதன், புறத்தவன்
ஆதாரங்கள் ---ஏதிலாளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +