தனிக்குடித்தனம்
Appearance
பொருள்
தனிக்குடித்தனம்(பெ)
- திருமணத்திற்குப் பின் தமது பெற்றோருடன் வசிக்காமல் தனி வீட்டில் குடித்தனம் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nuclear family, living apart from one's parents after marriage
விளக்கம்
- தனிக்குடித்தனம் = தனி + குடித்தனம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தனிக்குடித்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குடித்தனம், குடி, கூட்டுக்குடித்தனம், தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம்