நந்தகோபன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நந்தகோபன்(பெ)

  1. கண்ணனை வளர்த்த தந்தை
  2. கண்ணன்; கண்ணபிரான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Nanda, the foster-father of Krishna
  2. Krishna, the foster-son of Nanda
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நந்தகோபன் குமரன் (திருப்பாவை 1, ஆண்டாள்)
  • நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! (திருப்பாவை 16, ஆண்டாள்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நந்தகோபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தகோபன்&oldid=1097755" இலிருந்து மீள்விக்கப்பட்டது