நந்தகோபன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நந்தகோபன்(பெ)
-
- கண்ணனை வளர்த்த தந்தை
- கண்ணன்; கண்ணபிரான்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Nanda, the foster-father of Krishna
- Krishna, the foster-son of Nanda
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நந்தகோபன் குமரன் (திருப்பாவை 1, ஆண்டாள்)
- நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
- கோயில் காப்பானே! (திருப்பாவை 16, ஆண்டாள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நந்தகோபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +