உச்சவரம்பு
Appearance
பொருள்
உச்சவரம்பு(பெ)
- வரையறுக்கப்பட்ட உயர்ந்தபட்ச வரம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- deadline, as of time; ceiling, as for land holding, income etc
விளக்கம்
பயன்பாடு
- வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு
- நில உச்சவரம்புச் சட்டம்
(இலக்கியப் பயன்பாடு)
:உச்சம் - வரம்பு - காலக்கெடு - எல்லை - அத்து - #
ஆதாரங்கள் ---உச்சவரம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +