உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செம்பால் (பெ)

  1. இரத்தம்
    செம்பா லிறைச்சி திருந்த மனைசெய்து (திருமந். 461).
  2. சுரோணிதம்
  3. செம்பாதி - சரிபாதி
    செம்பால் வாரம் சிறுமைக்கெல்லை (தொல்.பொ. 463).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blood
  2. blood in the womb causing pregnancy
  3. exact half, moiety
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செம்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குருதி, செம்புனல், சீம்பால், பசும்பால், செம்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்பால்&oldid=1061401" இலிருந்து மீள்விக்கப்பட்டது