கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
செம்பால் (பெ)
- இரத்தம்
- செம்பா லிறைச்சி திருந்த மனைசெய்து (திருமந். 461).
- சுரோணிதம்
- செம்பாதி - சரிபாதி
- செம்பால் வாரம் சிறுமைக்கெல்லை (தொல்.பொ. 463).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- blood
- blood in the womb causing pregnancy
- exact half, moiety
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செம்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குருதி, செம்புனல், சீம்பால், பசும்பால், செம்பு