சைவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிவபார்வதி சிலை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
1.(லக்கணக் குறிப்பு)-சைவம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
சைவ மதத்தினரின் முழுமுதற் கடவுளான பரமசிவன்-அமர்ந்த திருக்கோலம்
சைவ மதத்தினரின் முழுமுதற் கடவுளான பரமசிவன்-நின்ற திருக்கோலம்
  • சிவனை அடித்தளமாகக் கொண்டு வழிபடும் இறைப்பிரிவு.
2.சிவ சமயமே சைவம் என்பதாகும். சைவத்தின் பன்னிரு திருமுறைகள், வாழ்வின் கண்களாகும். இறைவனிடம் நம்மை சமர்ப்பிக்க, இறைவனால் அருளப்பட்டதே திருமுறைகள்.
3.காய்கறி உணவு முறை. - vegetarian
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.இறையியல், 2.வைணவம், 3.இசுலாம், 4.கிறித்தவம், 5.மதம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சைவம்&oldid=1919690" இலிருந்து மீள்விக்கப்பட்டது