கட்டாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்டாணி(பெ)

  1. உலோபி, கஞ்சன்
  2. சமர்த்தன்
  3. பலசாலி
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. miser
  2. very capable man
  3. strong, well-built man
விளக்கம்
  • கட்டாணி = கட்டு + ஆண்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

கட்டாணி(பெ)

  • காதணி முதலியவற்றின் கடைப் பூட்டாணி
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டாணி முத லானவை . . . ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93).

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்டாணி(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • கட்டாவணி => கட்டாணி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கட்டாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


உலோபி - பலசாலி - அச்சாணி - பூட்டாணி - கட்டாவணி - கட்டாவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாணி&oldid=1040733" இலிருந்து மீள்விக்கப்பட்டது