உள்ளடக்கத்துக்குச் செல்

முழக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முழக்கு (வி)

  1. ஒலிக்கச் செய், ஒலிப்பி, முழங்கச்செய்
    • குணில் வலத்தேந்திமுழக்கினாலென (கம்பரா. கும்பக. 346)
  2. விமரிசையாகச் செய்

(பெ)

  1. ஒலி
  • இடியின் முழக்கொடு (குற்றாலக் குறவஞ்சி)

ஆங்கிலம் (வி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. sound; beat a sounding instrument; trumpet
  2. do a thing pompously

(பெ)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=முழக்கு&oldid=1283323" இலிருந்து மீள்விக்கப்பட்டது