முழக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

முழக்கு (வி)

  1. ஒலிக்கச் செய், ஒலிப்பி, முழங்கச்செய்
    • குணில் வலத்தேந்திமுழக்கினாலென (கம்பரா. கும்பக. 346)
  2. விமரிசையாகச் செய்

(பெ)

  1. ஒலி
  • இடியின் முழக்கொடு (குற்றாலக் குறவஞ்சி)

ஆங்கிலம் (வி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. sound; beat a sounding instrument; trumpet
  2. do a thing pompously

(பெ)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழக்கு&oldid=1283323" இருந்து மீள்விக்கப்பட்டது