உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:சாட்டு வாக்கியங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல் வேறு வகையில் கூறுவது.


தமிழில் சில உதாரணங்கள்:

'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.

இப்பகுப்பில் தமிழ் மொழியிலமைந்த சாட்டுவாக்கியங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.