ஏந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஏந்திரம்(பெ)

ஏந்திரம்
  1. மாவு அரைக்கும் திரிகை
  2. கரும்பாலை

(பெ)

  • ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283).

(பெ)

  1. மதிலுறுப்பு
  2. தேர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hand-mill; grinder
  2. sugarcane press

(பெ)

(பெ)

  1. bastion of a fortified wall
  2. car
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---ஏந்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

{{சொல் வளப்பகுதி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏந்திரம்&oldid=1159118" இலிருந்து மீள்விக்கப்பட்டது