உள்ளடக்கத்துக்குச் செல்

திரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திரிகை(பெ)

  1. அலைகை
  2. ஏந்திரம்
  3. குயவன் சக்கரம்; குலாலன் சக்கிரம்
  4. இடக்கை மேளம்
  5. கூத்தின் அங்கக்கிரியை வகை

(பெ)

  1. முந்திரி
  2. கொடிமுந்திரி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. roaming, wandering
  2. hand-mill (Colloq.)
  3. potter's wheel
  4. musical instrument
  5. a particular gesture in dance

(பெ)

  1. cashew nut
  2. common grape vine


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிகை&oldid=1242652" இலிருந்து மீள்விக்கப்பட்டது