எந்திரம்
Appearance
பொருள்
எந்திரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- machine -
- sugarcane press - கரும்பு ஆலை. கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம் (சீவக. 1614).
- oil-press - செக்கு. எந்திரத்திற் கலந்த திலம் (ஞானவா. புசுண். 77).
- chariot wheel - தேர்ச் சக்கரம். எந்திரத் தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10).
- potter's wheel - குயவன் சக்கரம். கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு).
- engine or other machinery of war mounted over the battlements of a fort - மதற்பொறி. எந்திரப் படுபுழை (புறநா. 177, 5).
- sticks for producing fire by drilling - தீக்கடைகோல். (W.)
- mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet - மந்திரசக்கரம்.
பயன்பாடு
- அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள்.
(இயந்திரம்)-(இராட்டினம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +