ஈசானம்
Appearance
பொருள்
ஈசானம்(பெ)
- வடகீழ் மூலை; வடகிழக்குத் திசை
- சிவனின் ஐந்து முகங்களில் ஒன்று
- ஒரு சைவமந்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- northeast corner; northeast under the guardianship of Isana, who is Siva in one of his aspects
- one of the five faces of Siva represented as being directed upward
- A Saiva mantra
விளக்கம்
- சிவனுக்கு ஐந்து முகங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கிழக்கு திசையை நோக்கிய முகம் தத்புருஷம்; மேற்கு திசையை நோக்கிய முகம் சத்தியோஜாதம்; தெற்கு திசையை நோக்கிய முகம் அகோரம். வடக்கு திசையை நோக்கிய முகம் வாமதேவம்; மேல் நோக்கிய முகம் ஐந்தாவது முகம். அது ஈசானியம் என் அழைக்கப்படுகிறது. நான்கு முகங்களையே நான்கு திசைகளாகவும், நான்கு வேதங்களாகவும், நான்கு யுகங்களாகவும் பல விதமாக உருவகிக்கின்றனர்.
- ஐந்தாவது முகம் உடலில் இருந்து வெளியேறும் ஆவிகளின் அதிபதியாக மேல் உலகங்களைக் குறிப்பிடும் வகையில் ஈசானன் என்று அழைக்கப்படுகிறது. ([1])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எனையுடையான் ஈசானம் எய்தி (நெஞ்சு விடுதூது)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈசானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +