குருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குருத்து:
இளம்பயிர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குருத்து, பெயர்ச்சொல்.
  1. முளை, இளைய இலை அல்லது பயிர்
    குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி. 211).

பயன்பாடு[தொகு]

  • பயிர் குருத்து விட்டிருக்கு, அதாவது பயிர் இப்போது தான் துளிர்\முளை விட்டிருக்கு.
  • குருத்து என்பது முளை\பிஞ்சு\தொடக்க நிலையில் உள்ள பயிர்களையும் இலைகளையும் குருத்து என்பார்கள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bud, sprig, tender leaf

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருத்து&oldid=1969012" இலிருந்து மீள்விக்கப்பட்டது